VIDEOS
இப்படி ஒரு யானைய எங்கேயுமே பார்த்திருக்க மாடீங்க !! அப்படி அந்த யானை என்ன செய்தது தெரியுமா .?

காடுகள் அழிப்பதன் மூலம் வன விலங்குகள் சமீப நாட்களாக ஊருக்குள் வளம் வருகின்றன ,நம்மை பார்த்து பயத்தில் ஓடும் விலங்குகளும் உள்ளது ,அதனை பார்த்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களாகிய நாமும் உள்ளோம் ,தற்போதெல்லாம் இறையை தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது ,
நாம் வளர்க்கும் செல்ல பிராணியை துன்புறுத்தி வருகின்றது ,இதனால் அந்த ஊர் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,இதனால் அங்கு எந்த நொடியும் என்ன வேண்டும் ஆனாலும் ஆகலாம் என்பதற்காக அங்குள்ள குடும்ப வாசிகள் அச்சத்தில் அவர்களது வாழ் நாட்களை கடந்து வருகின்றனர் ,
சமீபத்தில் காட்டில் இருந்து சாலையில் செல்லும் யானை ஒன்று செய்வதை கண்டால் பார்க்கும் இணையவாசிகள் அனைவரும் வியந்து போய் தான் பார்ப்பார்கள் , அதற்கு காரணம் பழுதாகி நின்ற வாகனத்தை தள்ளும் இந்த யானையின் அறிவை பாராட்டியே ஆகவேண்டும் , இதோ அதின் காணொளி உங்களுக்காக ..