இயற்கையாக வளர்ந்த மரம் பெருமூச்சு விட்ட அதிசய காட்சி , இதோ உங்களுக்காக .., - Cinefeeds
Connect with us

VIDEOS

இயற்கையாக வளர்ந்த மரம் பெருமூச்சு விட்ட அதிசய காட்சி , இதோ உங்களுக்காக ..,

Published

on

இந்த உலகில் தினம் தோறும் ஒரு வித்யாசமான நிகழ்வுகளும் , அதின் சூழ்ச்சமங்களும் பார்ப்பவர்களை வியக்கவைத்து வருகின்றது , பொதுவாக எந்த ஒரு ஓரத்திலும் நடக்கும் நிகழ்வுகளை வெளிச்சத்தோடு காட்டுவது நமது கையில் இருக்கும் தொலைபேசியாகும் ,

அந்த வகையில் உலகில் பல்வேறு மரங்களும் , செடிகளும் உள்ளது அதில் ஒரு சிலவற்றில் மூலிகை பொருட்களும் , விஷ வாயுக்களும் நிறைந்துள்ளது இதில் தன்மைகளை ஆராய்ந்து அதின் நன்மைகளையும் தீ மைகளையும் அறிந்து கொண்டு தான் நமது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,

சமீப காலங்களாக இயற்கையின் மாயாஜாலத்தை பார்த்து வருகின்றோம் , அப்படி தான் கன்னட நாட்டில் விரிசல் விழுந்த மரம் ஒன்று பெரு மூச்சி விடுவது போல் காட்சி ஒன்று வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை வியக்கவைத்து வருகின்றது , இதோ அத காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,