TRENDING
இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த காவலர், கால்வாயில் தவறி விழும் சிசிடிவி காட்சி..

தண்ணீருக்காக இவுலகமானது தவித்து வருகின்றது , ஒரு காலத்தில் எங்கு திரும்பினாலும் செழிப்பாகவே இருந்து வந்தது , தற்போது உள்ள காலங்களில் ஜனத்தொகையின் காரணமாகவும் , தொழில் சாலைகளின் கழிவுகளால் தண்ணீர் என்பது விஷமாகி வருகின்றது ,
இதனை தற்போதெல்லாம் விற்பனைகளுக்கு கூட கொண்டு வந்து விட்டனர் , இதனால் பெரும் அவதிகளை கண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் , அனால் ஒரு சில இடங்களில் மழை என்பது விடாமல் பொழிந்து வருகிறது , இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் திகைத்து வருகின்றனர் ,
சமீப காலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பரவலாக மழையானது பொழிந்து வருகிறது , இதனால் எங்கு பார்த்தாலும் வெல்ல காடாக காட்சி அளிக்கின்றது , சில நாட்களுக்கு முன் காவலரும் அவரது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளனர் அப்பொழுது வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது நடந்த அச ம்பாவிதத்தை பாருங்க.