VIDEOS
இரு சக்கர வாகனத்தில் வந்து தூய்மை பணியாளர்களுக்கு சப்ரைஸ் GIFT கொடுத்த இளைஞர் , பிறகு என்ன நடந்ததுன்னு பாருங்க .,
நமது நாடும் வீடும் சுத்தமாக இருந்தால் தான் எந்த ஒரு நோயும் நம்மை அவ்வளவு எளிதில் அண்டாது , இல்லையெனில் வீட்டுக்கு ஒரு வியாதிகளை கொண்டு அவதி பட்டிருப்போம் , வீடுகளில் இருக்கும் குப்பைகளை நாம் சுத்தம் செய்து விடுவோம் ,
ஆனால் ரோட்டிலும் , போது இடங்களிலும் இருக்கும் குப்பைகளை தனது கையால் அகற்றும் இந்த மாமனிதர்களுக்கு ஒரு பெரிய salute தான் அடிக்க வேண்டும் , படித்தவர்களுக்கு மரியாதையை கொடுப்பதும் ,இவர்களை போல் மனிதர்களை மதிக்காமல் இருப்பதும் ,
சமீப காலங்களில் நடைமுறையாகவே உள்ளது , இவர்களை போற்றும் வகையில் ஒரு சிலர் செய்யும் செயலானது நம்மை வியக்கவைக்கிறது என்று தான் சொல்லவேண்டும் சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் தூய்மை பணியாளர்களுக்கு செய்த நன்றியை பாருங்க .,