இளைஞர்களுக்கே சவால் விடும் சிறுமி , காணொளியை பார்த்து வாயடைத்து போன பார்வையாளர்கள் , வீடியோ உள்ளே ., - Cinefeeds
Connect with us

VIDEOS

இளைஞர்களுக்கே சவால் விடும் சிறுமி , காணொளியை பார்த்து வாயடைத்து போன பார்வையாளர்கள் , வீடியோ உள்ளே .,

Published

on

தற்போது உள்ள குழந்தைகள் அசாத்திய செயலினால் பலரையும் வியக்கவைத்து வருகின்றனர் , உலகில் நடக்கும் எந்த ஒரு வித்யாசமான நிகழ்வுகளையும் நமக்கு வெளிச்சம் போட்டு கட்டுவது , நமது கையில் இருக்கும் தொலைபேசி தான் , இதன் மூலம் பல விஷயங்களை நாம் எளிதில் அறிந்து கொள்கிறோம் ,

விஞ்ஞான வளர்ச்சிலும் , அறிவு மேமபாட்டிலும் தற்போது உள்ள குழந்தைகள் ஜொலித்து தான் வருகின்றனர் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அறிவு திறன் , சிறந்த பேச்சாற்றல் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமை ஆகியவற்றில் ஓங்கி ஒலிக்கின்றனர் வளர்ந்து வரும் குழந்தைகள் ,

சமீபத்தில் சிறுமி ஒன்று பல்சர் 220 என்று சொல்ல கூடிய விலை உயர்ந்த பைக்கில் ரெய்டு வந்தார் , இதனை பார்த்த இளைஞர்கள் பலரும் திகைத்து நின்றனர் , நம்ப முடியாத விஷயங்கள் அனைத்தையும் தற்போது உள்ளவர்கள் நிகழ்த்தி காட்டுகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,