இவங்கள மாதிரி ஆசிரியர்கள் கிடைக்க எத்தனை மாணவர்கள் கொடுத்து வச்சிருக்காங்களோ ..? - Cinefeeds
Connect with us

VIDEOS

இவங்கள மாதிரி ஆசிரியர்கள் கிடைக்க எத்தனை மாணவர்கள் கொடுத்து வச்சிருக்காங்களோ ..?

Published

on

இந்த நாட்டில் பிறந்த அணைத்து ஜீவ ராசிகளுக்கு பாசம் ,நேசம் ,மனிதநேயம் பற்று இவையனைத்தும் இருக்க தான் செய்கிறது , நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் மாதா, பிதா ,குரு , இவர்களை பற்றி பல்வேறு புகழ்கள் சேர்ந்தாலும் மிகையாகாது ,

இவர்கள் கொடுக்கும் பாசத்துக்கு இவுலகில் அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , பெற்றோர்கள் எறும்பை தேய்ந்து நம்மை ஒரு மிக பெரிய வித்துவானாய் மற்ற வேண்டும் என்பதற்காக கடின உழைப்பானது விடுத்தது வருகின்றனர் ,

சொந்தங்களே தள்ளி போகும் இந்த காலத்தில் ஆசிரியர்கள் மிக பெரிய பங்கினை வகித்து வருகின்றனர் , அந்த வகையில் ஒரு ஊனமுற்ற மாணவிக்கு உணவை ஊட்டி விடுவது போல் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கி வருகின்றது .,