LATEST NEWS
“இவுங்கள யாரச்சம் கண்ட்ரோல் பண்ணுங்க பா”.. பூனம் பஜ்வா -வின் புகைப்படத்தை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..

நடிகை பூனம் பாஜ்வா அவர்கள், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அ டித்து வை நடிகர் பரத் ஹீரோவாக நடித்த ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் பூனம் பாஜ்வா. இந்த படத்திற்கு பிறகு தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆ ன்ட்டி கேரக்டர் வரை நடித்துவிட்டார் நடிகை பூனம் அவர்கள்.
ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என்றாலும், பட வாய்ப்புக்காக பக்கா பிளான் போட்டு, சோசியல் மீடியா பக்கங்களில் கவ ர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருடைய புகைப்படங்கள் தான் நிறைந்து கி டக்கும், என்று சொல்லலாம்.
தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் படுத்துக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு தா றுமா றாக கமெண்ட்ஸ் -கள் குவிந்த வண்ணம் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் பிக்ஸ்…