இவ்ளோ சின்ன வயசுல இந்த சிறுவன் எப்படி டான்ஸ் ஆடுறாரு பாருங்க , பிரமிச்சி போயிடுவீங்க !! - Cinefeeds
Connect with us

VIDEOS

இவ்ளோ சின்ன வயசுல இந்த சிறுவன் எப்படி டான்ஸ் ஆடுறாரு பாருங்க , பிரமிச்சி போயிடுவீங்க !!

Published

on

உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று சொல்லலாம்.

மேலும், இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன. குறிப்பாக அணைத்து விதமான விஷியன்களையும் நாம் இருந்த இடத்தில பார்த்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் ஒரு பள்ளியில் விழா ஒன்றில் அந்த பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் தரமாக டான்ஸ் ஆடி பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்தார் , இந்த நடனத்தை பார்த்த பலரும் வாயடைத்து பொய் நின்றனர் அந்த அழகிய நடனத்தை நீங்களே பாருங்க .,