உலக நாயகன் கமல் ஹாசன் கன்னத்தை கிள்ளி , கொஞ்சி விளையாடும் சுட்டி குழந்தை , இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

உலக நாயகன் கமல் ஹாசன் கன்னத்தை கிள்ளி , கொஞ்சி விளையாடும் சுட்டி குழந்தை , இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் கமல் ஹாசன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகரின் ஒருவர் , நடிப்பிற்காக இவர் அடைந்த கஷ்டங்கள் பல அதில் கிடைத்த வெற்றிகள் மிகவும் பெருசு ,

இவர் சமீபத்தில் விக்ரம் என்னும் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படமானது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது , இதில் ரௌசு இன்றளவும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,

Advertisement

இவர் எவ்வளவு வளர்ந்தாலும் சாதாரண மனிதராவே வளம் வந்து கொண்டிருக்கின்றார் , இதனால் தானோ இவரை பலரும் நேசிக்கின்றனர் , திரைப்படத்துக்காக தன்னை வெவேறு கோணங்களில் மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவர் , தமிழ் பேச்சால் பலரின் ரசிகர்கள் மனதில் நின்றவர் .,

Advertisement
Continue Reading
Advertisement