எதிர்பாராத நேரத்தில் சிறுமிக்கு அருகில் வந்த ராட்சத மலை பாம்பு , திகிலூட்டும் காணொளி உள்ளே .. - Cinefeeds
Connect with us

VIDEOS

எதிர்பாராத நேரத்தில் சிறுமிக்கு அருகில் வந்த ராட்சத மலை பாம்பு , திகிலூட்டும் காணொளி உள்ளே ..

Published

on

முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட விளையாட்டு பொம்பைகள் மட்டுமே வாங்கி கொடுத்திருந்தனர் ,தற்போது உள்ள காலங்களில் மலை பாம்புகளை வைத்து குழந்தைகள் விளையாடி வருகின்றனர் ,இதனை பார்க்கும் போது நமக்கே பயமாக உள்ளது ,

ஆனால் இவர்கள் அச்சம் இன்றி சிறு வயதிலே ,அதனை குழந்தைகள் போல் ஒரு சிலர் வளர்த்து வருகின்றனர் ,இது போன்ற பாம்புகள் எந்த நேரத்திலும் பிறரை துன்புறுத்தும் ,நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளையே கொள்ளும் தன்மையை கொண்டது இந்த மலைப்பாம்பு ,

இவளவு சிறு வயதில் இது போன்று நம் நாட்டில் யாரும் செய்யமாட்டார்கள் ,இதனை போல் பாம்புகளை வீட்டில் வளர்க்க யாருக்கும் உரிமை கிடையாது ,இவை அனைத்தும் ம்யூஸியம் மற்றும் காடுகளில் மட்டுமே வளர்க்க படவேண்டும் என்பது அரசாணையாகவே உள்ளது , அனால் இவர் அந்த பாம்பை கண்டு என்ன செய்கிறார் பாருங்க .,