VIDEOS
என்னங்க..? இந்த பொண்ணு இப்படி டான்ஸ் ஆடுறாங்க வியந்து போன மாப்பிள்ளை !! அத நீங்களே பாருங்க .,
தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்து வருகின்றது ,
திருமணங்களில் சில தீய சகுனங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு திருமண ஜோடி ஒன்று நடுரோட்டில் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லும் அளவிற்கு இந்த பதிவு அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது ,
இந்த திருமணத்திற்கு வருபவர்கள் மணமக்களை சந்தோசம் அடைய வைத்து செல்ல வேண்டும் என்பதை மைய கூறாக கொண்டு வருகின்றனர் ,இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இவங்க போடும் குத்தாட்டத்தை பாருங்க ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் இதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த நடனம் .,