VIDEOS
என்னங்க யா இப்படியெல்லாம் பண்றிங்க ,இத பார்த்த யாருக்கு தான் பிடிக்காது வேணுனா நீங்களே பாருங்க .,

தற்போது ஒரு மக்கள் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்துவருகிறது . குறிப்பாக அவர்கள் எதார்ச்சியாக எடுக்கும் வீடியோ கூட சில சமயம்,
அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மக்களிடத்தில் ரீச் ஆகி விடுகிறது.என்ன தான் டிக் டாக் செயலியை தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் ரீலிஸ், போன்றவற்றில் மக்கள் தினம் தினம் ஏதாவது வீடியோக்களை போஸ்ட் செய்து தான் வருகிறார்கள். இந்நிலையில்,மலையாள பெண்கள்,
இது போன்ற வீடியோக்கள் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,அதில் ஒரு சில வெடியோக்களின் தொகுப்பு இணையத்தில் வெளியாகி அதிக பார்வைகளை பெற்று ட்ரெண்ட் ஆகி வருகின்றது வருகிறது என்று சொல்லலாம். அந்த வீடியோ தொகுப்பானது இதோ உங்கள் பார்வையில் .,