CINEMA
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு பாருங்க , தேசிய கொடி ஏற்ற வந்த விஜயகாந்தை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள் , இதோ ..

தென்னிந்திய தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோரின் காலத்திலேயே விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். நடிகராக இருந்தாலும் ஏழைத் தொண்டர்களை எப்போதும் தனிக்கவனம் செலுத்தி கவனிப்பார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக முதன் முதலாக உதயமாகி தனித்துப் போட்டியிட்டது.
ஆனால் அந்தத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது , தற்போது இவரின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிய காணொளியானது இணையத்தில் வெளியாகி உள்ளது , இவரது நிலையை பார்த்து தொண்டர்கள் எப்படி அழறாங்கனு பாருங்க .,