எப்படி தான் இந்த மாதிரி TASK எல்லாம் யோசிக்கிரங்கனே தெரியல .? சிரிச்சி வயிறெல்லாம் வலிக்கிது !! - Cinefeeds
Connect with us

VIDEOS

எப்படி தான் இந்த மாதிரி TASK எல்லாம் யோசிக்கிரங்கனே தெரியல .? சிரிச்சி வயிறெல்லாம் வலிக்கிது !!

Published

on

நண்பர்களோடு சேர்ந்து ட்ரிப் செல்வதே தனி சந்தோசம் தான் , இதில் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் கூத்தும் , நகைச்சுவைகளை ஏராளம் , இது தான் முழுமையான சந்தோசம் என்று நண்பர்கள் பலர் சொல்லி கேட்டிருப்போம் ,

ஆனால் அதை இப்படி ஒரு வகையில் பார்ப்பதே தனி சுகம் தான் , ஆடம்பரமாக இரு சக்கர வாகனத்தில் செல்லாமலும் , விமானத்தில் செல்லாமலும் நடுத்தர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த ரயிலில் செல்வது தான் ,

அப்படி சென்ற நண்பர்கள் கூட்டத்தில் பெண் தோழி ஒருவரும் கலந்து கொண்டுள்ளார் , அப்பொழுது அவர்கள் செய்த சேட்டைகளும் , அளப்பறைகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி ..