VIDEOS
இதுக்கு தான், ரொம்ப புத்திசாலித்தனமா யோசிக்கிக்க கூடாதுனு சொல்றது.. ஏன்னு நீங்களே பாருங்க..
நமது நாட்டில் வாழும் மக்கள் பெருமக்கள் அனைவரும் செய்யும் தொழிலை தெய்வமாக கருதி அதற்காக முழு ஈடுபாடுடன் உழைத்து வருகின்றனர் ,அந்த வகையில் அவர்களின் உழைப்பிற்கான பயனையும் அடைந்து வருகின்றனர் ,அதில் சிலர் பயனை பெற்றதா வகையில் சொதப்பியும் வருகின்றனர் ,
அனைவரும் அவர்களின் வேளைகளில் எதோ ஒரு வகையில் தவறை செய்து வருகின்றனர் ,அந்த தவறானது சிறிதாகவும் இருக்கலாம் பெரிதாகவும் இருக்கலாம் ,ஆனால் இவ்ளோ பெரிய தவறுகளை நீங்கள் பார்ப்பது கடினம் கவன குறைவாகவும் ,கடமைக்காகவும் செய்ய கூடிய வேலையை சிந்தித்து செயதாலும்,
இது போன்ற தவறுகள் நடந்து கொண்டே வருகின்றது ,இதனை எவரும் ஊக்குவிக்க மாட்டார்கள் இதற்கான காரணம் இதனால் ஏற்படும் இழப்புகள் ,நாம் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் நாம் செய்ய கூடிய ஒரு தவறு தான் நாம் சாகும் வரையில் பழியாகவே இருந்து வரும் ,அதில் ஒரு சில பதிவுகள் இதோ .,