ஏற ஏற சரிந்த லாரி , பிறகு ட்ரைவரின் நிகழ்த்திய வியப்பூட்டும் திறமையை பாருங்க .. - Cinefeeds
Connect with us

VIDEOS

ஏற ஏற சரிந்த லாரி , பிறகு ட்ரைவரின் நிகழ்த்திய வியப்பூட்டும் திறமையை பாருங்க ..

Published

on

தற்போது உள்ள அரசாங்கம் சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும்.

சமீபத்தில் சரக்கு லாரி ஒன்று மலையில் உள்ள சாலையின் வழியாக சென்றது அப்பொழுது , சிறிது கவன குறைவானால் எரிய வேகத்திலே கீழே இறங்கியது ,இதனால் என்ன என்ன செய்வது என்பதை இவர்களின் அனுபவத்தின் மூலம் செய்து காண்பித்துள்ளார் இந்த ட்ரைவர் , இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,