CINEMA
ஒருநாள் SK-வின் வீட்டிற்கு சென்று…. அதை பார்க்க ஆசையாக இருக்கிறது…. நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ஒருநாள் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய மூன்று குழந்தைகளை எப்படி சமாளிக்கிறார். எந்த அளவு கலகலவென இருக்கும் என்பதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பேசி உள்ளார்.