ஒரு உயிரோட மதிப்பு ட்ரைவருக்கும் தெரியும்னு புரிய வைத்த ஓட்டுநர் , இவரும் ஒரு வகையில கடவுள் தான் .. - cinefeeds
Connect with us

VIDEOS

ஒரு உயிரோட மதிப்பு ட்ரைவருக்கும் தெரியும்னு புரிய வைத்த ஓட்டுநர் , இவரும் ஒரு வகையில கடவுள் தான் ..

Published

on

தனியார் பேருந்து என்றாலே மக்களிடத்தில் ஒரு தவறான புரிதலும் எண்ணமும் உள்ளது என்று தான் சொல்லவேண்டும் , இந்த பேருந்துகள் அதிவேகமாக சென்று எதிரில் வருபவர்களை விபத்தில் சிக்கவைக்கின்றது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம் ,

ஒரு சில இடங்களில் பார்த்தும் உள்ளோம் ,ஆனால் அணைத்து டிரைவர்களும் இப்படி இருப்பது கிடையாது என்பதற்கு இந்த காணொளியில் வரும் ஓட்டுநர் ஒரு சாட்சி என்பதை இந்த மனிதநேயமிக்க ஓட்டுனரை பார்த்தல் உங்களுக்கே புரிந்து விடும் ,

Advertisement

ஆனால் கிராமங்களில் இது போல் பேருந்துகள் இயங்குவது கிடையாது , சமீபத்தில் இதில் பயணம் செய்த ஒருவருக்கு திடிரென்று உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது , அதனால் இந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை மருத்துவமனையை நோக்கி இயக்கினார் , அதின் காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Advertisement
Continue Reading
Advertisement