ஒரு ரூபா செலவில்லாமல் திருமணம்.. ரூ.25 கோடி கல்லா கட்டிய நயன்தாரா- விக்கி ஜோடி.. - Cinefeeds
Connect with us

CINEMA

ஒரு ரூபா செலவில்லாமல் திருமணம்.. ரூ.25 கோடி கல்லா கட்டிய நயன்தாரா- விக்கி ஜோடி..

Published

on

தென்னிந்திய தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் தமிழ் நாட்டில் உள்ளது ,இவரை ,இவரை கனவு கன்னியாக நினைத்து கொண்டுக்ள்ளனர் இளைஞர்கள் ,

இவர் தனியாக சோலா கேரக்டர் நடித்தாலும் அந்த படம் வெற்றி அடையும் காரணம் இவரின் பின் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் ,இவர் தற்போது காத்துவக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ,

இவர்களது திருமணம் நேர்த்தியாக நடந்து முடிந்தது , இவர்களின் திருமண காணொளியை NETFLIX தலத்தில் வெளியிட சுமார் 25 கோடியை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பெற்றுள்ளனர் , ஆதலால் இவர்களின் திருமானது செலவில்லாமல் லாபத்தை மட்டும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது .,