ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த ற்கொ லை! கைப்பட எழுதி வைத்திருந்த க டிதம் சி க்கி யது - Cinefeeds
Connect with us

Uncategorized

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த ற்கொ லை! கைப்பட எழுதி வைத்திருந்த க டிதம் சி க்கி யது

Published

on

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த ற்கொ லை செ ய்து கொண்ட சம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி (10), அபிராமி (5) என்ற இரு மகள்களும், அமுதன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர்

.

கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன். கடன் பி ரச்சினை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்தில் பல்வேறு பி ரச் சனைகள் இருந்து வந்துள்ளன.

 

இந்நிலையில் இன்று அதிகாலையில் சரவணன், ஸ்ரீநிதி இருவரும் தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் வி ஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் வி ஷம் அ ரு ந்தி உ யிரி ழந்துள்ளனர்.

இ ற ப்ப தற்கு முன்பு சரவணன் – ஸ்ரீநிதி எழுதி வைத்திருக்கும் க டிதத்தில், கடன் பி ரச்சனை காரணமாக நாங்கள் த ற் கொ லை செ ய்து கொ ள்கிறோம் என்று எழுதி வைத்துள்ளனர்.

இந்த க டிதத்தினை கைப்பற்றிய பொ லி சார் கடன் நெ ருக்கடி ஏன் ஏற்பட்டது? யார் நெ ருக்கடி கொடுத்தது என்பது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்