VIDEOS
ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கண்ணீர் விட்டு அழ வைத்த ஏழை சிறுவன்.,
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மத்தியில் கல்வி என்பது முக்கியமான விஷயமாக இருந்து வருகின்றது , இவர்களை போன்ற குழந்தை படித்து முன்னேறினால் தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மையானது வந்து சேரும் டாக்டர் அப்துல் காலம் சொல்லிய வல்லரசு நாடாகவும் மாற இஃது ஒரு காரணமாக அமையக்கூடும் ,
ஆனால் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கல்வியை தவிர்த்து வருகின்றனர் ,அதற்கு காரணம் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளும் தரமற்ற நண்பர்களின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும் , இவர்களை கேட்க இவர்களின் பெற்றோர்களும் தயக்க பட்டு வருகின்றனர் ஆகையால் சிறுவயதிலே இவர்கள் கல்வி படிப்பை நிறுத்தி விடுகின்றனர் ,
சமீபத்தில் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி மக்களின் மத்தியில் வேதனை அடைய செய்கின்றது குடும்ப சூழ்நிலைக்காக குழந்தைகள் வேளைக்கு செல்வதும் ,ஆதரவு இல்லாமல் தனித்து விடப்படுவதும் என பல குழந்தைகளின் வாழ்க்கையானது அடித்தளத்துக்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும் .,