VIDEOS
ஒரே வீடியோவில் செம வைரலாக டான்சிங் GIRL , காணொளியை பார்த்து வாயடைத்து போன பார்வையாளர்கள் ..

தற்போதெல்லாம் சிஞாளில் நடனமாடுவது வழக்கமாகி விட்டது , மக்களிடத்தில் எதாவது செய்து பிரபலம் ஆகி விடலாம் என்று நினைத்து இவர்கள் செய்யும் செயலானது மக்களிடத்தில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் ,
ரோட்டில் செல்லும் போது டிராபிக் ஆவது சகஜம் தான் இதுவே விடுமுறை நாட்கள் என்றால் செல்லவே தேவையில்லை அப்படி அந்த குறிப்பிட்ட இடமானது வாகனங்களால் சூந்திருக்கும் , இதனால் ஒரு சிலருக்கு கோவம் வருவதும் உண்டு ,
சமீபத்தில் பெண் ஆடிய நடனமானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது , அது என்னவென்றால் காரில் வந்த பெண் ஒருவர் எதிர்ச்சியாக ட்ராபிக்கில் நடனமாடிய காணொளி தான் , இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.