VIDEOS
ஓஹ் .. இப்படி தான் நாம் அணியக்கூடிய அணிகலங்களை நெய்வார்களா ..? இதை நெய்வது இவ்ளோ கஷ்டமா ..?
நாட்டிற்கு விவசாயம் என்பது முதுகெலும்பு என்பார்கள் ஆனால் அதனை போல் தமிழ் நாட்டிற்கு முக்கியமான தொழிலாக தறி நெய்வது காணப்படுகிறது , இந்த தறி நெய்வது என்பது சாதாரணமான காரியமில்லை என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும் ,
இவர்கள் நாள் தோறும் நெய்யப்படும் அணிகலங்களை சந்தைகளுக்கு குறைந்த விலைகளில் ஏற்றுமதி செய்கின்றனர் ஆனால் அந்த சந்தைகளில் அதிகமான தொகைகளுக்கு விற்பனை செய்வது இவர்களை போல் தொழிலாளிகளுக்கு அதில் சிறு பங்கு கொடுப்பது வழக்கம் ,
இவர்கள் ஒரு துணியை நெய்வதற்கு எவ்வளவு நேரங்கள் ஆகிறது என்று நம்மில் பலருக்கும் அறியாத ஒன்றாக இருந்து வருகின்றது , இதனை மையமாக கொண்டு பல்வேறு திரைப்படங்கள் கூட வந்த வண்ணமே உள்ளது , இவர்களின் பெருமையை எப்பொழுதும் நாம் போற்றவேண்டும் .,