VIDEOS
ஓஹ் .. தமிழர்களின் பாரம்பரிய உணவான அப்பத்தை இப்படித்தான் செய்வாங்களா .? நீங்களும் பாத்து தெரிஞ்சிக்கோங்க ..,
உணவு என்பது உயிர்வாழும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உணவானது பயன் படுகிறது ,விலங்குகளை எடுத்து கொண்டால் தன்னை விட பலவீனமான விலங்குகளை வீட்டை ஆடி உண்கிறது,உணவு அணைத்து விதமானவர்களுக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது ,
மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வகையிலான உணவுகளை உண்பது ஆனந்தம் அளிக்கிறது அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்றாலே அதில் ஒரு கை பக்குவமும் சுவையும் அதிகமாகவே இருக்கும், இதனால் இதனை பலரும் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் ,
அந்த வகையில் பெண் ஒருவர் செய்யும் அப்பம் என்ற உணவை சாப்பிட பலருக்கும் ஆசையாக இருந்து வருகின்றது , இந்த உணவானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகின்றது , அவர்கள் செய்முறையை கொஞ்சம் நீங்களும் பாருங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,