கங்கையில் மிதந்து வந்த மரப்பெட்டி… திறந்து பார்த்த படகோட்டிக்கு ஏற்பட்ட பே.ர.தி.ர்ச்சி - cinefeeds
Connect with us

Uncategorized

கங்கையில் மிதந்து வந்த மரப்பெட்டி… திறந்து பார்த்த படகோட்டிக்கு ஏற்பட்ட பே.ர.தி.ர்ச்சி

Published

on

கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி ஒன்றில் 22 நாள் பெண்குழந்தை மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கையாற்றில் ஒரு மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது.

Advertisement

 

அப்பெட்டி தாத்ரி காட் பகுதியில் ஒதுங்கியிருந்த நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரலும் கேட்டுள்ளது.

Advertisement

அவ்வழியே சென்ற படகோட்டி ஒருவர் மரப்பெட்டியில் இருந்து குழந்தை அ.ழு.குரல் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டைந்துள்ளார். பின்னர் அப்பெட்டியை நோக்கிச் சென்று, அதனை தி.ற.ந்து பார்த்துள்ளார்.

 

Advertisement

அதில் சிவப்பு நிற பட்டாடையுடன் இந்து தெய்வங்களின் படங்களும், குழந்தையின் ஜாதகமும் இருந்துள்ளது.

பின்னர் படகோட்டி குழந்தையை மீட்டு காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மரப்பெட்டியில் உள்ள குழந்தை 22 நாள் பெண் குழந்தை என்பதால் குழந்தையின் முழுப் பொ.றுப்பையும் உத்தரபிரதேச அரசு ஏற்றுக்கொள்வதாகவும், அதன் சரியான வளர்ப்பை உறுதி செய்வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Advertisement

கங்கை ஆற்றில் மிதந்து வந்ததால் இக்குழந்தைக்கு ‘கங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in