கட்டுப்படுத்த முடியாத கோவத்தில் இந்த நாய் என்ன செய்யிதுனு பாருங்க , இதை பாக்க பாக்க சிரிப்பு தான் வருது ., - Cinefeeds
Connect with us

VIDEOS

கட்டுப்படுத்த முடியாத கோவத்தில் இந்த நாய் என்ன செய்யிதுனு பாருங்க , இதை பாக்க பாக்க சிரிப்பு தான் வருது .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் செல்ல பிராணிகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது , அதற்கு காரணம் அந்த உயிரினங்கள் நம் மீது வைக்கும் பாசம் தான் , அந்த பாசத்துக்காக நாம் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் உருவாக்குகின்றது ,

இந்த வாய் இல்லாத ஜீவனானது வெளி ஆட்களை பார்த்தால் ஊருக்குள்ளும் சரி ,வீட்டுக்குல்லம் சரி நுழைய விடாது , இதனை பாதுகாவலராக ஒரு சிலர் பயன் படுத்தி வருகின்றனர் , சிலர் அதன் பாசத்துக்கு அடிமையாகின்றனர் , எந்த ஒரு தேய சக்தியையும் இதில் மோப்ப சக்தியின் மூலம் எளிதில் அறிந்து விடும் ,

சமீபத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கோவத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மரத்துக்கு பின்னாடி போய் மறைந்து கொண்டது , இதனை பார்த்த பலரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர் , இந்த நாய் செய்யும் சேட்டையை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது ..,