கண் இமைக்கிறது குள்ளே என்னென்னமோ நடக்குது பாருங்க , பதைபதைக்கும் காணொளி இதோ ., - Cinefeeds
Connect with us

VIDEOS

கண் இமைக்கிறது குள்ளே என்னென்னமோ நடக்குது பாருங்க , பதைபதைக்கும் காணொளி இதோ .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை செல்பேசியில் மூலமாகவே அறிந்து கொள்கிறோம் , உலகில் எந்த ஒரு மூலையில் நடக்கும் விஷயங்களும் இதன் மூலம் நம்மை வந்தடையும் என்று தான் சொல்ல வேண்டும் ,

அப்படி இயற்கைகளின் அழகை ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம் , இதனை காண்பதற்கு நமது இரு கண்கள் போதாது என்று தான் சொல்லவேண்டும் , இவற்றின் அழகை ரசிப்பதற்கு மக்கள் பல லட்சங்களை செலவு செய்து வருகின்றனர் ,

ஆனால் இதுவே அளவுக்கு அதிகமானால் பேராபத்து தான் , ஆபத்தை உணராமல் எதையாவது செய்ய வேண்டும் என்று பார்த்தால் அதின் பின் விளைவானது மிக மோசமாக மாறி விட கூடும் , அதிக கனமழையால் ரோடு என்ன ஆனது தெரியுமா .?