கண் இமைக்கும் நொடியில் உயிர் தப்பிய பாட்டி.. CCTV-யில் பதிவான திக் திக் காட்சி.. - Cinefeeds
Connect with us

TRENDING

கண் இமைக்கும் நொடியில் உயிர் தப்பிய பாட்டி.. CCTV-யில் பதிவான திக் திக் காட்சி..

Published

on

தற்போது உள்ள காலங்களில் விபத்து என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது , ஒரு உயிருக்கு இவுலகில் மதிப்பே இல்லாமல் போனது இதற்கு காரணம் பணம் என்று பலரும் குறை கூறி வருகின்றனர் , பணத்தை உயிருக்கு நிகராக பங்கு போடுகின்றனர் ,

பணம் என்பது பேய் போல ஒரு இடத்தில் தாங்காமல் பல்வேறு இடங்களுக்கு உலா வருவது போல பணம் என்று பெய்யும் காய் மாறி கொண்டே தான் இருக்கும் , இதனை முறையாக புரிந்து கொள்ளாத சிலர் பணத்தை வைத்து அனைத்தையும் வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர் ,

சில நாட்களுக்கு முன் அடைந்த திகிலூட்டும் சம்பவம் தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் பொதுவாக விபத்துக்கள் என்பது அறியாமல் நடைபெறும் விஷயம் தான் ஆனால் அதினில் ஒரு சிலர் வேண்டுமென்று ஏற்படுத்துபவர்களும் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் .,