TRENDING
கல்யாணத்தில் மேளம் வாசித்து அசத்திய அழகிய இளம்பெண்… மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி இதோ..
கல்யாண நிகழ்ச்சி மற்றும் சுப நிகழ்ச்சி என்றாலே ஒரு சில விஷியங்களை தவிர்க்க முடியாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உறவினர்களின் வருகை, வாழைமரம் கட்டுதல், பந்தல் போடுதல் மற்றும் மேளம் தாளம் என்று ஒரு சிலவற்றை சொல்லலாம்.
மேலும், கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்ன சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.
இங்கே ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து இளம் பெண் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களையே மி ஞ்சு ம்ப டியும் அந்த இளம்பெண் மேளம் இசைப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.