VIDEOS
கல்யாணத்துல பெண்கள் எப்படி ஆடுறாங்கனு பாருங்க ,இதனை பார்த்து வாயடைத்து போகும் பார்வையாளர்கள் .,

நமது வாழ்க்கையில் திருமணம் எனது ஒரு முக்கியமான நிகழ்வாக நடைபெற்று வருகின்றது ,இந்த விழாவானது திருவிழாக்களை போல் நடைபெற்று வருகின்றது ,இதில் நடனம், ஆடுவதை அனைவரும் கடைபிடித்துக்கொண்டு வருகின்றனர் ,
அந்த வகையில் நான்கு பெண்கள் ஒரு திருமண விழாவில் நடனம் ஆடி அனைவரையும் பிரமிக்க வைத்து வாயை பிளக்கும் அளவிற்கு ,இப்படி கூட ஆடுவாங்களா என்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ,இதில் அவர்கள் போடும் ஆட்டம் வேற லெவெலில் இருந்தது ,
இதனை இவர்களில் ஒருவர் தொலைபேசியில் படமெடுத்து வெளியிடுத்துள்ளனர் ,இதற்கு இதுவரை நல்ல வரவேற்பானது கிடைத்து வருகின்றது ,இதனை பார்த்து ஒரு சிலர் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிட்டுள்ளனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,