கல்லூரி மாணவிகளின் அட்டகாசமான இன்ஸ்டாகிராம் Reels-கள்.. செமயா இருக்கே.. - cinefeeds
Connect with us

VIDEOS

கல்லூரி மாணவிகளின் அட்டகாசமான இன்ஸ்டாகிராம் Reels-கள்.. செமயா இருக்கே..

Published

on

அந்த காலங்களில் தொலைபேசி என்பது ஊருக்கு ஒன்று என்பதுபோல் தான் இருந்தது ,இப்பொழுது வீட்டுக்கு 5 தொலைபேசிகளை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர் ,இந்த தொலைபேசியானது தூரத்தில் இருபவர்களுக்கு உரையாடவே இது கண்டுபிடிக்கபட்டது ,

இப்பொழுது இது விதவிதமாக வந்துவிட்டதனால் சந்தைகளில் தொலைபேசி பல கோடிக்கும் அதிகமாக விற்று வருகின்றது இதில் பிராண்டுகளுக்கு ஏற்றது போல் போட்டியானது நிலவி வருகின்றது ,இதனை வாங்கி பயனடைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,

Advertisement

இந்த ஐம்பது ஆண்டுகளுக்கு குள்ளாகவே இது ஒரு மிக பெரிய வளர்ச்சியை கண்டுவிட்டது ,இதனை வாங்கி பள்ளி குழந்தைகள் ,கல்லூரி மாணவர்கள் விளையாடுவதும் ,ரீல்ஸ் செய்வதுமாக வாழ்க்கையை கழித்து வருகின்றனர் .,இதோ அதில் ஒரு சில பதிவுகள் .,

Advertisement
Continue Reading
Advertisement