கல்வி கண் திறந்த காமராஜர் பற்றி பலருக்கும் தெரியாத மறுபக்கம் , காமராஜர் பேத்தி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ., - cinefeeds
Connect with us

VIDEOS

கல்வி கண் திறந்த காமராஜர் பற்றி பலருக்கும் தெரியாத மறுபக்கம் , காமராஜர் பேத்தி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் .,

Published

on

தன்னலமற்ற தலைவரின் மறுபக்கத்தில் கதையினை கேட்டாள் யாராக இருந்தாலும் மே சிரித்து போவாங்க , குழந்தைகளுக்கான மத்திய உணவு திட்டம் , அனைவருக்கும் கல்வி , என படிக்காத மேதை என பல்வேறு சிறப்பு பெயர்களை கொண்டவர் காமராஜர் ,

இவர் இருந்த காலங்களில் மக்களுக்காக நல்லதையே தெய்திருந்தார் , இதனால் இவரை மக்களுக்கு மிகவும் பிடித்து போனது ஆதலால் இவரை முதலமைச்சராக மாற்றி அழகு பார்த்தனர் ஏழை மக்கள் , இதன் காரணமாக பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார் ,

Advertisement

இவரின் மறுபக்க கதையை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் அவர் மற்றவர்களோடு கலந்துரையாட தயங்குவாராம் , தாமாகவே நல்ல முடிவுகளை எடுத்து அதனை சரிவர சாதித்து காட்டும் கொள்கை கொண்டவராக திகழ்ந்தவர் .,

Advertisement
Continue Reading
Advertisement