VIDEOS
கவலை மறந்து வாய்விட்டு சிரிக்கனும்மா..! இந்த வீடியோ பாருங்க..!!
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும்.
அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். அண்ணன்களின் பாசம் அளவிட முடியாது. அந்த வகையில் அண்ணா தங்கைகள் செய்யம் சேட்டைக்கும் அளவிருக்காது. இதோ இங்கேயும் அப்படிதான். வைரல் வீடியோ..