கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டித்துள்ள நடிகை ஆஷ்னா சவேரி…! வைரலாகும் ஹாட் கிளிக் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டித்துள்ள நடிகை ஆஷ்னா சவேரி…! வைரலாகும் ஹாட் கிளிக் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் வெளியான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் நடிகர் சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக இளம் நடிகை ஆஸ்னா சவேரி நடித்திருந்தார். படம் வெளியான போது கட்டழகியாகவும், பக்கத்து வீட்டு பெண் போலவும் இருந்த நடிகை ஆஸ்னா சவேரியை தேடினார்கள் இளசுகள். தற்போது இந்த படம் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சமயத்தில் இந்த படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

நடிகை ஆஸ்னா சவேரி சந்தானம் ஜோடியாக “இனிமே இப்படித்தான்” படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்” திரைப்படம் வெளியானது. ஆனால், இவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இப்போ பாருங்க என் ஆட்டத்தை என விமலுடன் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு கவ ர்ச்சியில் தாராளம் கா ட்டியிருந்தார் அம்மணி. ஆனால், படம் இண்டஸ்ட்ரியல் தோ ல்வி.

Advertisement

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் ஒன்றை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து படு சூ டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தி வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in