LATEST NEWS
ஒரே வீட்டில் லிவிங் – டு – கெதர் வாழ்க்கை… காதலன் கைவிட்டு சென்றதால் த ற்கொ லை செய்துகொண்ட நடிகை..
இந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபல நடிகர் , நடிகைகள் உள்ளனர் , அவர்களின் புகழ்ச்சிக்கேற்ப பிரபல திரை படங்களிலும் , சீரியல்களிலும் ஜொலித்து வருகின்றனர் , ஆனால் சூழ்நிலையின் காரணம் காட்டி உயிரை மா ய்த்து கொள்கின்றனர் ,
அந்த வகையில் எம் . எஸ்.டோனி திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்க் , போன்ற பல்வேறு நடிகர்கள் காதலை காரணம் காட்டி த ற்கொ லை செய்து வருகின்றனர் , இந்த இ ழப்புகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தி வருகின்றது , மிக வருத்தத்தில் மூழ்கியுள்ளனர் ,
இந்த பட்டியலில் ஒடிசா பிரபல நடிகையான ரேஷ்மி ரேகா என்பவர் தனது காதலன் சந்தோஷ் உடன் கடந்த ஒன்றரை மாதங்களாக லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழ்ந்து வந்தனர் சமீபத்தில் இவரை விட்டு காதலன் சென்று விட்டதாக தெரிகிறது , இதனால் மனவேதனையில் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார் .,