LATEST NEWS
காமெடி ஜாம்பவான் நடிகர் செந்திலின் மகன், மருமகள் கொடுத்த பேட்டி.. இந்த தொழில் செய்கிறார்களா..?
90 காலகட்டங்களில் இணைபிரியாத கூட்டணியாக வளம் வந்தவர்கள் செந்தில் ,கவுண்டமணி. இவர்கள், இருவரும் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், வைகை புயல் வடிவேலு அவர்கள் தற்போது எப்படி ஒரு கலக்கு கலக்குகிறாரரோ.
அதே போன்று 90 காலகட்டங்களில் செந்தில், கவுண்டமணி கூட்டணி கலக்கியது. இப்பொழுது இவர்கள் இருவருக்கும் வயதாகி விட்டதால் சினிமாவில் இருந்து விலகி இருகின்றனர் , நடிகர் கவுண்டமணி மட்டும் சமீபத்தில் 49 ஓ என்ற படத்தில் நடித்திருந்தார் ,
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை , தற்போது நடிகர் நடிகர் செந்தில் அவர்களின் மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து கொடுத்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, இதோ வீடியோ…