கால் பந்து மைதானத்தில் திடிரென்று புகுந்த ரயில் , கண்டுகொள்ளாமல் விளையாடிய வீரர்கள் , காணொளி உள்ளே ., - Cinefeeds
Connect with us

VIDEOS

கால் பந்து மைதானத்தில் திடிரென்று புகுந்த ரயில் , கண்டுகொள்ளாமல் விளையாடிய வீரர்கள் , காணொளி உள்ளே .,

Published

on

ரயில் என்பது தற்போது உள்ள காலங்களில் மிக முக்கியமான ஒரு வாகனமாக இருந்து வருகிறது , இதில் ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் அனைவரும் பயணிக்கும் வகையில் இதில் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ,

குறிப்பாக அதிகப்படியான பயணிகள் ஒரே சமயத்தில் இந்த வாகனத்தில் பயணிக்கலாம், இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் தற்போது அடைந்து வரும் நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் மெட்ரோ என்று சொல்லக்கூடிய ரயில்களும் அமலில் உள்ளது ,

சில நாட்களுக்கு முன்பாக ஸ்லோவாகியாவில் விளையாடும் மைதானத்துக்குள் ரயில் ஒன்று சென்றது , ஆனால் இதனை எந்த ஒரு வீரர்களும் கண்டுகொள்ளாமல் விளையாட்டிலேயே கவனம் செலுத்தினர் , இதனை பார்த்த பார்வையாளர்கள் வியப்படைந்துள்ளனர் , இதோ அந்த காணொளி ..