VIDEOS
“கிணறு முழுக்க பாம்புகள்” – செம தில்லாக இறங்கிய இளைஞர்..! – பிறகு நடந்ததை பாருங்க..
உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ.ழ.ந்.த.தா.க.வு.ம் ஆ.ய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.
இந்நிலையில்,மகாராஷ்ட்ரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று வைப்பர் வகை பாம்ம்புகளை தீ.ய.ணை.ப்.பு து.றை.யை சேர்ந்த ஒரு இளைஞர் தி.ல்.லா.க கிணற்றுக்குள் இ.ற.ங்.கி லாவகமாக பி.டிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.