கிளியின் புதுமையான செயலால் சிலையாகி போன பூனை..! வைரலாக பரவி வரும் இந்த கிளியோட குறும்பை கொஞ்சம் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!! - cinefeeds
Connect with us

VIDEOS

கிளியின் புதுமையான செயலால் சிலையாகி போன பூனை..! வைரலாக பரவி வரும் இந்த கிளியோட குறும்பை கொஞ்சம் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!!

Published

on

பொதுவாக கிளிகள் பேசும் இயல்பினை உடையவைகள். அதிகமான வீடுகளில் இவ்வாக்கையான கிளிகள் வளர்க்க ப்பட்டு வருகின்றன. இந்த கிளிகள் பேசும் அழகை கேட்டபோதே ஒரு வித தனி சந்தோசம்,ஏனெனில் பொதுவாக ஆறு அறிவு கொண்ட மனிதனால் மட்டுமே பேசும் திறன் கொண்டவனாக காணப்படுகிறான்.

அப்பாடி இருக்கையில் விலங்குகள் பேசுவதும் மனிதர்கள் போல செயல்களை செய்வதும் பொதுவாக ஒரு வி ய ப் பையு ம் ஆ ச் ச ர் யத் தையும் ஏற்படுத்தும், அப்படி தான் இங்கும் ஒரு பூனையும் கிலியும் செய்யும் செயல் அநேகரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது.

Advertisement

சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஐந்து அறிவுள்ள பறவைகளின் செயற்பாடுகள் கூட இன்று வியக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது.

பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான்.

Advertisement

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும்.

அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். இங்கு ஒரு கிளியும் பூனையும் செய்யும் குறித்த செயல் ஆ ச் ச ர் யத்தை கமட்டும் அல்ல அநேகர் ரசிக்கும் படியாக குறித்த காணொளி காணப்படுகிறது. குறித்த காணொளியில் பூனை ஓன்று கிளியை பார்த்து முறைத்து கொண்டு ஒரு கண்ணாடிக்கு பின்னால் நிக்கிறது.

Advertisement

இதை அவதானித்த அந்த கிளி எதையோ சொல்லிவிட்டு மறைந்து கொள்கிறது. இவாறு சொல்லி சொல்லி விளையாடும் அந்த கிளி ஒன்றின் குறித்த செயலானது செம்ம வைரலாக பரவி வருகின்றது.

குறித்த காட்சிகளை பார்க்கும் போது சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது ஏனெனில் அந்தளவுக்கு மனிதர்களை போல ரியாக்ஷன் வெளிப்படுத்துகின்றன இந்த கிளியும் பூனையும்.

Advertisement

கிளியின் புதுமையான செயலால் சிலையாகி போன பூனை !! வைரலாக பரவிவரும் இந்த கிளியோட குறும்பை கொஞ்சம் பாருங்க ஷா க் ஆகிடுவீங்க அதாவது தன்னை முறைத்து பார்த்த பூனைக்கு தக்க பதிலடி கொடுத்த கிளி மனிதர்களையும் மிஞ்சிய அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in