LATEST NEWS
குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வினா இது!! நிகழ்ச்சி முடிந்து ஆளே இப்படி மாறிவிட்டாரே, வைரல் வீடியோ..!
தற்போது வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு தான். சூப்பர் சிங்கர், ஜோடி, கலக்கப் போவது யாரு போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் முதன்மையாக ஓடி வருகிறது.
இந்நிலையில் இதில் கடந்த வருடம் ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சி என்றாலே பெண்களுக்கானது. மேலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் வெறுத்துவிடும் நிலையில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதற்கு அப்படி நேர்மாதிரியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் அளவிற்கு நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது.
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோ மாளி 2. இந்த நிகழ்ச்சியில் இளம் ரசிகைகளை கவரும் வண்ணம் போட்டியாளராக வந்தவர் அஷ்வின்.இவர் படங்களில் சின்ன சின்ன வேடம், சில சீரியல்கள், குறும்படங்கள் என நடித்திருக்கிறார், ஆனால் சினிமாவில் பெரிய ரீச் இவருக்கு கிடைக்கவில்லை.
குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இதில் கலந்துகொண்டு மக்களின் மனதையும் க வர்ந்துவிட்டார். நிகழ்ச்சி முடித்த கையோடு படங்களில் கமிட்டாகி வருகிறார்.
திடீரென அஷ்வின் தாடி-மீசை அதிகம் வளர்ந்து லுங்கி, சட்டையில் மாஸ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஹேம்சம் அஷ்வினா இது, ஆளே மாறிவிட்டாரே இந்த லுக்கும் சூப்பர் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
