LATEST NEWS
குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் சீரியல் நடிகை கவிதாவா இப்படி..?? இணையத்தில் லீக்கான வீடியோ !!
சில படங்களில் நடித்து போதுமான படவாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும் சினிமாவை விட்டு வெளியேறும் நிலைதான். ஆனால் நடித்த பல நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வாய்ப்புகள் இல்லாமல்,
த கா த படங்களில் நடித்து காசு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்துள்ளனர். பெரும்பாலான நடிகைகள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கப்படும் போது இந்த மாதிரி சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.
இதெல்லாம் 90களில் பெரிய விஷயமாக கருதப்படவில்லை என்றும் கூறுவார்கள். மேலும் பல பிரபலமான நடிகைகள் கூட படவாய்ப்புகள் கிடைக்காமல் அ ந் த ரங்க படத்தில் நடித்துள்ளது தான். அதில் முக்கியமாக சீரியல் நடிகைகள் முதலில் அப்படியான படங்களில் நடித்து வந்துள்ளனர்.
அவர்களின் சில வீடியோக்களும் இணையத்தில் வை ர லாகி பேசப்பட்டும் வருவது வழக்கம். அந்தவகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவிதா சோலைராஜ்.
இவர் சேலத்தில் பிறந்து சினிமாவில் இடம் பிடித்துவிட வேண்டுமென்று சீரியலில் நடித்தவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தம் சீரியலில் முதல்முறையாக அறிமுகமானார். இவர் நடித்த நாடகங்கள் உறவுகள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, வள்ளி, நிலா ஆகிய பிரபலமாகி தற்போது சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
இவர் ஒரு காலத்தில் ‘மோடதி ஹெச்சாரிகா’ என்ற தெலுங்கு படத்தில் ஆபாசமாக நடித்துள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற சூழ்நிலைகள் வருவது வாடிக்கைதான். இதையெல்லாம் இருந்து தப்பித்து தமிழ் ரசிகர்களை பிடிப்பது சற்று கடினம் தான். பலருக்கும் தெரியாத இந்த விடயத்தினை இந்த வீடியோ வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.