LATEST NEWS
குட்டைப்பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள ‘ரோஜா’ சீரியல் நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!
தற்போது தொலைக்காட்சி தொடர்களில் புது புது நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்கார், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “ரோஜா” என்ற சீரியல் மூலம் அணைத்து தரப்பு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர். மேலும் இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறரது.
மேலும் நடிகை பிரியங்கா நல்கார் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரும் தல அஜித் ரசிகை தான் போல, தல அஜித் திருமணம் ஆனதால் சின்ன வயதில் மிகவும் வ ருத் தம் அ டைந் தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார் இவர்.
தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடுவதால், கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு, குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,,,