VIDEOS
குரங்குகளை பிள்ளைகள் போல் வளர்க்கும் பெண் , அவரிடம் அந்த குரங்குகள் செய்யும் சேட்டைகளை கொஞ்சம் நீங்களே பாருங்க .,
முன்பெல்லாம் நாய் ,பூனை ,மாடு போன்றவற்றை செல்ல பிராணிகளாக வளர்த்து வந்தோம் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பாம்பு ,குரங்கு போன்ற விலங்குகளை வளர்த்து அதில் சந்தோஷமும் அடைந்து வருகின்றனர் ,
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றாலும் ,இந்த ஒரு நிலைக்கு செல்வது தவறான ஒன்றாகவே கருதப்படுகின்றது ,இந்த விலங்கானது மனிதர்களை பயமுறுத்தும் தன்மையை கொண்டதால் இதனை வளர்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை ,குரங்கினை படத்தில் கூட நடித்து பார்த்திருப்போம்,
ஆனால் இந்த அளவிற்கு நெருக்கமாக விளையாடுவதை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் குரங்கு வகையில் பல்வேறு குரங்குகள் இவுலகில் வாழ்ந்து சில வகையான மக்களை கவர்ந்து வருகின்றது ,அதேபோல் இந்த குரங்கானது வலைபவரிடம் எவ்வளவு சந்தோஷமாக இருகின்றது என்று இந்த காணொளியில் கண்டு மகிழுங்கள் .,