LATEST NEWS
கேரளா புடவையில் தாறுமாறு நடனமாடிய இளம்பெண்கள்.. மில்லியன் பேர் பார்த்து ரசித்த வீடியோ!!
இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர்.
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார். இப்போதெல்லாம் கல்லூரி விழாவில் மாணவிகள் ஆடிய நடனம் ஓன்று இணையவாசிகள் ஆதரவால் இப்போது வைரல் ஆகிறது. கல்லூரி விழாக்களில் மாணவர்கள் போடும் ஆட்டம் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. இதோ இங்கேயும் அப்படிதான். நீங்களே பாருங்க..