LATEST NEWS
கொரோனாவால் படுமோசமாக மாறிய நடிகர் விஷால்..! தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ..! இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..!

தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகின்றது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் நேற்று மாலை நடிகர் விஷாலுக்கும், அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால் 20 நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், தான் மீண்டு வந்தது எப்படி? என்றும் என்றும் காணொளி வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பது தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் பேசிய அந்த வீடியோ இதோ,,,