Uncategorized
“கொரோ னா வை ரஸ் மளிகை பொருட்கள், ஸ்மார்ட் போன் மூலம் பரவுமா”..? – கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!!

தற்போது உலகம் முழுதும் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் ஒரு கொ டிய வை ரஸ் தான் கொரோ னா வை ரஸ். அதான் தா க்கம் குறித்து நாம் அனைவரும் அ றிவோம். இது ஒரு புதிய வை ரஸ் மற்றும் வரலாற்றில் இம்மாதிரியான வைரஸ் ஏதும் இல்லை. தற்போது இந்த வைரஸ் மக்களிடையே ப ரவாமல் இருக்க ஊ ரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தி டீ ரென்று வே கமாக ப ரவி பல உ யிர்களைப் ப றித்து வரும் இந்த வைரஸ் குறித்து ப லரது மனதில் பல கேள்விகள் எழுந்து வருகின்றது.
மளிகை பொருட்களில் இருந்து வைரஸ் பரவுமா?
மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை கடைக்கு செல்லும் போது, அந்த கடைக்கு வைரஸ் பாதித்த நபர் வருகை தந்து, இருமல் தும்மலால் வெளிவரும் துகள்கள் கடையின் ஏதேனும் மேற்பரப்பில் இருந்து, அந்த மேற்பரப்பை நீங்கள் தொட்டுவிட்டு, உங்கள் முகத்தை தொட்டால் வைரஸ் தொற்றிக் கொள்ளும். எனவே வெளியே எங்கு சென்றாலும், முகத்தை தேவையின்றி தொடாதீர்கள் மற்றும் வீட்டிற்கு வந்ததும் சோப்பால் கை, முகத்தை நன்கு கழுவுங்கள். மறவாமல் உடுத்தியுள்ள உடைகளை மாற்றுங்கள். அதேப் போல் வாங்கி வந்த பொருட்களையும் சுத்தப்படுத்துங்கள்.
ஸ்மார்ட்போன் மூலமாக வைரஸ் தொற்றிக் கொள்ளுமா?
உங்கள் ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலேயே வைத்திருந்து, வெளியே எடுக்காமல் இருந்தால், வை ரஸ் எதுவும் ப ரவாது. ஆனால் இது ஒரு கேட்ஜெட், அதோடு முகத்தின் அருகே வைத்து பயன்படுத்தக்கூடியது. எனவே போனை கண்ட இடத்தில் வைப்பதைத் தவித்திடுங்கள். கு றிப்பாக அசுத்தமான இடத்தை தொட்ட பின், போனைத் தொடும் முன் கைகளைக் கழுவுங்கள். இதனால் போன் மூலம் வை ரஸ் ப ரவுவதைத் த டுக்கலாம்.