கொரோ னாவால் உ யிரி ழந்த பாட்டி..! ஆம்புலன்ஸ் வராததால் த ள்ளு வண்டியில் உ டலை கொண்டு சென்ற பேரன்..! நெஞ்சை உ ருக்கும் காட்சி..! - cinefeeds
Connect with us

Uncategorized

கொரோ னாவால் உ யிரி ழந்த பாட்டி..! ஆம்புலன்ஸ் வராததால் த ள்ளு வண்டியில் உ டலை கொண்டு சென்ற பேரன்..! நெஞ்சை உ ருக்கும் காட்சி..!

Published

on

தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கு இருந்துள்ளது, என்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண்ணை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோ னா ப ரிசோ தனையில் அவருக்கு கொரோ னாத் தொ ற்று இருப்பது உ றுதியானது. இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் கடந்த வெள்ளியன்று இ றந்து போ னார். அவர் இறந்த தகவலை கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் 12 மணிநேரம் கடந்து ஆம்புலன்ஸ் வராததால் தள்ளு வண்டியில் பாட்டியின் ச டல த்தை ம யா னம் வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் புகைப்படம், மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் நகராட்சியின் அ லட் சிய போ க்கை க ண்டி த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in