CINEMA
கோலாகலமாக நடநத நடிகை ராதிகாவின் 60-வது பிறந்த நாள்.. சூர்யா-ஜோதிகா என திரண்ட இளம் நடிகர் & நடிகைகள்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை மறக்கவும் முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்,
என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தார்.அதுமட்டுமில்லாமல், தனது மகனுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார்.
பல வெற்றி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகை ராதிகா , சமீபத்தில் அவரது 60 வது பிறந்தநாளை நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடியுள்ளார் , இந்த விழாவில் நடிகர் , நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர் , குறிப்பாக தனுஷ் ,சூர்யா , ஜோதிகா என பலரும் கலந்து கொண்டு இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர் .,