சச்சின் மகள் சாராவா இது?…அடேங்கப்பா என்ன அழகு….வீட்டுக்கு போய் மறக்காம சுத்தி போடுங்க. வைரலாகும் வீடியோ - cinefeeds
Connect with us

Uncategorized

சச்சின் மகள் சாராவா இது?…அடேங்கப்பா என்ன அழகு….வீட்டுக்கு போய் மறக்காம சுத்தி போடுங்க. வைரலாகும் வீடியோ

Published

on

இந்திய வரலாற்றில் மறைக்க முடியாத நபர் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் சச்சின் இருப்பார் இவரின் சாதனை இன்றை வரை யாராலும் முறியடிக்கவில்லை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பற்றி நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.  அ டக்கமும் அ மைதியும் நிறைந்த உலக புகழ் பெற்றவர்களுல் மிக முக்கியமானவர் இவர். இவருடைய மகன் இவரை போலவே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். ஆனால் இவரது மகள் பற்றி அநேகருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்திய உலக கோப்பையை வென்ற மைதானத்தில் பலர் மகளை பார்த்திருப்பார்கள்.

Advertisement

வெகு நாட்களுக்கு பிறகு அம்பானி வீட்டு விழாவிற்கு வந்து க லக்கியுள்ளார். என்ன அழகு, என்ன கலரு…ரெட் கலர் டிரெசில் சும்மா தகதகன்னு ஜொலிக்கிறார்ன்னு தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த கிரிக்க ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டு ரசிகர்கள் வாயை பிளந்து பாரக்கின்றன வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement
Continue Reading
Advertisement