VIDEOS
“சனம் ஒருவருடன் அட்ஜஸ்ட் செய்து தான் அந்த இடத்திற்கு வந்தார்”..! பாலாஜியின் அ சிங் கமான கமெண்ட்..! அ திர் ச்சியான போட்டியாளர்கள்..!
பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பிரபலமாக ஓ டிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியில் ஏ கப்ப ட்ட வி ஷய ங்கள் நடக்கிறது, ஆனால் தங்களது நிகழ்ச்சியின் TRP ஏற்ற எதை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று பெரிய குழு முடிவு செய்து அதனை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குகின்றனர்.
அண்மையில் போட்டியாளர்களுக்கு கடிதம் எழுதும் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர். அதில் சனம் ஷெட்டி சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் Miss South India வெற்றி பெற்றார் பாலாஜி கூறியதாக எண்ணி, சனம் அதை எழுதி புகார் பெட்டியில் போட்டுள்ளார்.
இதில் ஏதோ உண்மை வெளிவருகிறது என்று இந்த promo-வை விஜய் தொலைக்காட்சி நீ க்கி யு ள்ளனர். இதுகுறித்த முழு விவரம் இதோ வீடியோ…